
61st SPORTS MEET
61st SPORTS MEET எம் திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14.08.2025 அன்று 61வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. 💐சிறப்பு விருந்தினர்💐 கி.ஆ. பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர்.அர்ஷியா பேகம், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் திருமதி. டாக்டர். உதயஅருணா மற்றும் டாக்டர். எஸ்.கஸ்தூரி அவர்களும் மற்றும் திருச்சி சேவா சங்க நிர்வாகிகள் தலைவர் : திருமதி சகுந்தலா…