TECNO TANTALUM 2025
செயின்ட் ஜோசப் பொறியில் கல்லூரி (சென்னை) சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் எம் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்
Sandhiya . S 12A
Atchaya.R 12 A
Pramitha.M 12 A
Brisha.G. 12 A
“Science in every day life” என்ற தலைப்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையும் ரூபாய் 3000/ பரிசுதொகையும் பெற்று எம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவிகளுக்கும், அம்மாணவிகளை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.



