
STATE LEVEL GYMNASTIC AND SQUASH 2024-2025
GYMNASTIC AND SQUASH 2024-2025 2024- 2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற மாநில அளவிலான Gymnastics மற்றும் Squash போட்டியில் எம் பள்ளி மாணவிகள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றமைக்காக சான்றிதழும் பதக்கங்களும் பெற்றனர். அம் மாணவிகளுக்கு 22/7/2025 அன்று சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் விருது வழங்கப்பட்டது. அம் மாணவிகளை சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.அழ. நாகம்மை M.SC., M.Ed., PGDCSM, PGDCA அவர்கள் பாராட்டி…