
TECNO TANTALUM 2025
TECNO TANTALUM 2025 செயின்ட் ஜோசப் பொறியில் கல்லூரி (சென்னை) சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் எம் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் Sandhiya . S 12A Atchaya.R 12 A Pramitha.M 12 A Brisha.G. 12 A “Science in every day life” என்ற தலைப்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மூன்றாம் இடத்தையும் ரூபாய் 3000/ பரிசுதொகையும் பெற்று எம் பள்ளிக்கு…