Home » My blog page » 61st SPORTS MEET

61st SPORTS MEET

61st SPORTS MEET

 

எம் திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14.08.2025 அன்று 61வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

💐சிறப்பு விருந்தினர்💐

  • கி.ஆ. பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர்.அர்ஷியா பேகம், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர்
  • பேராசிரியர் திருமதி. டாக்டர். உதயஅருணா மற்றும் டாக்டர். எஸ்.கஸ்தூரி அவர்களும் மற்றும் திருச்சி சேவா சங்க நிர்வாகிகள்
  • தலைவர் : திருமதி சகுந்தலா சீனிவாசன்,
  • செயலர் :திருமதி சி.சரஸ்வதி,
  • உபதலைவர் :திருமதி கமலா பண்டாரி,
  • பொருளாளர் : திருமதி .லெட்சுமி சுப்ரமணியன்,
  • பள்ளிகளின் செயலர் : திருமதி கீதா கௌரி,
  • இணைச் செயலர் : திருமதி சீதா லெட்சுமி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

💐 வரவேற்புரை💐

பள்ளியின் தலைமையாசிரியை : திருமதி. ஏஎல்.நாகம்மை M.sc.,M.phil.,PGDCSM,PGDCA, அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

💐தலைமை உரை💐

திருமதி. அர்ஷியா பேகம் கொடியேற்றி விளையாட்டு விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். Under-14, Under-17, Under-19, மாணவிகளுக்கு
விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

💐கலை நிகழ்ச்சிகள்💐

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சிலம்பம் மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற
விளையாட்டுகளும் மாணவிகள் செய்து காட்டினர்.

💐சிறப்புரை 💐

சிறப்பு விருந்தினர் டாக்டர் அர்ஷியா பேகம் சிறப்புரையாற்றினார்.

💐 பரிசளிப்பு💐

Under-14, Under-17, Under-19. அதிகபட்ச புள்ளிகளை பெற்ற Blue அணிக்கு டாக்டர். எஸ்.கஸ்தூரி கேடயத்தை வழங்கி பாராட்டினார்கள்.

💐நன்றி உரை 💐

பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் திருமதி . ஜீவா சதாசிவம் அவர்கள் நன்றியுரை நல்கினார். நன்றியுரைக்கு பின்பு நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

up